Home » சட்டம் & அரசியல் » இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கிய ஐக்கிய அரபு அமீரகம்

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கிய ஐக்கிய அரபு அமீரகம்

வரும் வியாழக்கிழமையில் (நாளை) இருந்து தடையை நீக்க உள்ளது.

👤 Sivasankaran4 Aug 2021 3:05 PM GMT
இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Share Post

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல, ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.

வரும் வியாழக்கிழமையில் (நாளை) இருந்து தடையை நீக்க உள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.