Home » சட்டம் & அரசியல் » இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்

போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் திடீரென உயிரிழந்தார்.

👤 Sivasankaran14 Sep 2021 3:13 PM GMT
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்
Share Post

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் வால் (Charlotte Johnson Wahl) (79).

லண்டன் மருத்துவமனையில் சார்லட் ஜான்சன் வால் சிகிச்சை பெற்று வந்தார்.

போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.