Home » சட்டம் & அரசியல் » தாலிபான்களின் துணைப் பிரதமர் முல்லா பரதார் உயிருடன் உள்ளார்

தாலிபான்களின் துணைப் பிரதமர் முல்லா பரதார் உயிருடன் உள்ளார்

கைப்பட எழுதியதாக கூறி ஒரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.

👤 Sivasankaran14 Sep 2021 3:17 PM GMT
தாலிபான்களின் துணைப் பிரதமர் முல்லா பரதார் உயிருடன் உள்ளார்
Share Post

தாலிபான்களின் துணைப் பிரதமர் முல்லா அப்துல் பரதார் கருத்துவேறுபாடு காரணமாக தாலிபான்களாலையே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் துணைப் பிரதமர் முல்லா பரதார் நலமாக இருப்பதாக கூறி, அவரே பேசியதாக ஒரு குரல் பதிவும், கைப்பட எழுதியதாக கூறி ஒரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஊடகங்களே தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தாலிபான்கள் தரப்பில் முல்லா பரதார் தொடர்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.