Home » சட்டம் & அரசியல் » அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும் எனவும் தெரிவித்தார்.

👤 Sivasankaran15 Sep 2021 4:54 PM GMT
அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
Share Post

அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும் எனவும் தெரிவித்தார்.