Home » சட்டம் & அரசியல் » ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்த பிரதீபா மாஹானாம ஹேவா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்த பிரதீபா மாஹானாம ஹேவா

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

👤 Sivasankaran15 Sep 2021 4:56 PM GMT
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்த பிரதீபா மாஹானாம ஹேவா
Share Post

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை எவரேனும் ஒருவரால் அவருக்கு எழுதி வழங்கப்பட்ட அறிக்கையாக இருக்கக்கூடும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதீபா மாஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.