Home » சட்டம் & அரசியல் » கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

இந்த சோதனை குறித்து தென்கொரியா கவலை தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran15 Sep 2021 5:02 PM GMT
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
Share Post

கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

இந்த சோதனை குறித்து தென்கொரியா கவலை தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி, சியோலுக்குச் சென்று தென்கொரிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.