Home » சட்டம் & அரசியல் » மாகாணசபை முறைமையைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது – சிவாஜிலிங்கம்

மாகாணசபை முறைமையைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது – சிவாஜிலிங்கம்

13 ஆவது அரசியலமைப்பை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பது கேள்விக்குறி என ஊடகச் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

👤 Sivasankaran13 Oct 2021 5:17 PM GMT
மாகாணசபை முறைமையைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது – சிவாஜிலிங்கம்
Share Post

சிறிலங்காவில் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும், அதனைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.

இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி, காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாண சபைக்கு காணப்படும் நிலையில், 13 ஆவது அரசியலமைப்பை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பது கேள்விக்குறி என ஊடகச் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.