Home » சட்டம் & அரசியல் » கோட்டாபயவுடன் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

கோட்டாபயவுடன் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

இவர் மகிந்தவின் நெருங்கிய சகா ஆவார்.

👤 Sivasankaran14 Oct 2021 11:36 AM GMT
கோட்டாபயவுடன் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு
Share Post

சிறிலங்கா வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி இன்று சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்து வரும் இவர், மகிந்தவின் நெருங்கிய சகா ஆவார்.

சுப்ரமணியன் சுவாமியின் சிறிலங்கா வருகையின் போது அவரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தமைக்காகத் தான் மகிழ்ச்சியடைவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.