Home » சட்டம் & அரசியல் » இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது

இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது

இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

👤 Sivasankaran24 Nov 2021 3:39 PM GMT
இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது
Share Post

நிரந்தர சமாதானம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக்குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமந்திரன் குழுவினர், அமெரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவிச் செயலாளர் லீசா பீட்டர்சன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் சந்திப்புக்களை நடத்தினர்.