Home » சட்டம் & அரசியல் » சிறிலங்கா காவல்துறையினருக்குப் பயிற்சி வழங்குவதனை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து

சிறிலங்கா காவல்துறையினருக்குப் பயிற்சி வழங்குவதனை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து

ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளனர்.

👤 Sivasankaran25 Nov 2021 2:32 PM GMT
சிறிலங்கா காவல்துறையினருக்குப் பயிற்சி வழங்குவதனை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து
Share Post

ஸ்கொட்லாந்து, இலங்கை சிறிலங்காக் காவல்துறையினருக்கு வழங்கி வரும் பயிற்சிகளை இடைநிறுத்திக்கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பயிற்சி குறித்து சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை காலாவதியாகின்றது என தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் கால எல்லையை மீள நீடிக்கும் உத்தேசம் கிடையாது என தெரிவித்துள்ளது.