Home » சட்டம் & அரசியல் » மாவீரர் நாள் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற யாழ்.நீதிமன்றம் மறுப்பு

மாவீரர் நாள் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற யாழ்.நீதிமன்றம் மறுப்பு

தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது

👤 Sivasankaran25 Nov 2021 2:34 PM GMT
மாவீரர் நாள் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற யாழ்.நீதிமன்றம் மறுப்பு
Share Post

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப்பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.

தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனைக்கு உள்படுத்தவேண்டுமாயின் மேல் நீதிமன்றை நாடுமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் அறிவுறுத்தினார்.