Home » சட்டம் & அரசியல் » கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும்

கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும்

இதற்கு குறுகிய பதிலை ஜயசுந்தர அனுப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran15 Jan 2022 1:30 PM GMT
கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும்
Share Post

முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர (P.B Jayasundara) பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருக்கும் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவருக்கு சர்ச்சைக்குரிய வட்ஸ் அப் செய்தியை அனுப்பியுள்ளதாக தெரிய வருகிறது.

ஜயசுந்தர பதவி விலகும் செய்தியை அறிந்து இலங்கையில் என்ன நடக்கின்றது என அவரது நண்பர் வட்ஸ் அப் தகவல் மூலம் வினவியுள்ளார்.

இதற்கு குறுகிய பதிலை ஜயசுந்தர அனுப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் 'Only god can save our country' என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் கடவுளால் மட்டுமே எமது நாட்டை காப்பாற்ற முடியும் என்பதாகும்.