Home » சட்டம் & அரசியல் » இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

திரு விக்ரமசிங்கே நான்கு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர்.

👤 Sivasankaran13 May 2022 7:45 AM GMT
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு
Share Post

நெருக்கடியான தீவு நாட்டின் அடுத்த பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 73 வயதான அவருக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திரு விக்ரமசிங்கே நான்கு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட விக்கிரமசிங்க பின்னர் வழுகாராம விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றார்.