Home » சட்டம் & அரசியல் » அணிதிரட்டலுக்குப் பிறகு ரஷ்யாவை உன்னிப்பாக கண்காணிப்பதாகப் ஃபின்லாந்து கூறுகிறது

அணிதிரட்டலுக்குப் பிறகு ரஷ்யாவை உன்னிப்பாக கண்காணிப்பதாகப் ஃபின்லாந்து கூறுகிறது

பின்லாந்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை, இராணுவ நிலைமை நிலையானதாகவும் அமைதியாகவும் இருப்பதாக என்னால் கூற முடியும்

👤 Sivasankaran22 Sep 2022 7:39 AM GMT
அணிதிரட்டலுக்குப் பிறகு ரஷ்யாவை உன்னிப்பாக கண்காணிப்பதாகப் ஃபின்லாந்து கூறுகிறது
Share Post

புடினின் இராணுவ அணிதிரட்டலின் உத்தரவைத் தொடர்ந்து அண்டை நாடான ரஷ்யாவின் நிலைமையை பின்லாந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகப் ஃபின்லாந்து நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

" பின்லாந்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை, இராணுவ நிலைமை நிலையானதாகவும் அமைதியாகவும் இருப்பதாக என்னால் கூற முடியும்" என்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி கைக்கோனன் கூறினார்.

"எங்கள் பாதுகாப்புப் படைகள் நன்கு தயாராக உள்ளன. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது." என்றும் அவர் கூறினார்.