Home » சட்டம் & அரசியல் » பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசும் உரிமை நசுக்கப்பட்டுள்ளது: ஜி.எல்.பீரிஸ்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசும் உரிமை நசுக்கப்பட்டுள்ளது: ஜி.எல்.பீரிஸ்

பதின்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமையை கூட அரசாங்கம் வழங்கவில்லை என்றார்.

👤 Sivasankaran22 Sep 2022 7:46 AM GMT
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசும் உரிமை நசுக்கப்பட்டுள்ளது: ஜி.எல்.பீரிஸ்
Share Post

நாட்டில் மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் கூட கருத்துக்களை வெளியிடுவதை நசுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பதின்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமையை கூட அரசாங்கம் வழங்கவில்லை என்றார் .

தொடர்பிலேயே இன்று பாராளுமன்றத்தில் பிரதான விவாதம் இடம்பெற்றது. மேற்படி விடயம் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது சிந்தனையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எமது யோசனையால் அரசாங்கம் அச்சமடைந்திருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.