Home » சட்டம் & அரசியல் » வெளியுறவு அமைச்சர் சப்ரி அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார்

வெளியுறவு அமைச்சர் சப்ரி அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார்

அமெரிக்க அதிபரும், முதல் பெண்மணியுமான டாக்டர். ஜில் பிடன் இரவு விருந்தை வழங்கினார்.

👤 Sivasankaran23 Sep 2022 10:38 AM GMT
வெளியுறவு அமைச்சர் சப்ரி அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார்
Share Post

நாடுகள் பொதுச் சபையின் 77 வது அமர்வின் வரவேற்பு நிகழ்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை சந்தித்துள்ளார் .

அமெரிக்க அதிபரும், முதல் பெண்மணியுமான டாக்டர். ஜில் பிடன் இரவு விருந்தை வழங்கினார்.

நியூயோர்க்கில் செப். 24 அன்று நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 வது அமர்வில் அமைச்சர் சப்ரி இலங்கையின் அறிக்கையை வெளியிட உள்ளார் .