Home » சட்டம் & அரசியல் » பிச்சைக்கார தேசத்தை மீண்டும் உருவாக்க நான் நிச்சயமாக விரும்பவில்லை: ஜனாதிபதி

பிச்சைக்கார தேசத்தை மீண்டும் உருவாக்க நான் நிச்சயமாக விரும்பவில்லை: ஜனாதிபதி

“ நான் நிச்சயமாக பிச்சைக்கார தேசத்தை மீண்டும் உருவாக்க விரும்பவில்லை. நாம் தனித்து நிற்க வேண்டும்” என லலித் அத்துலத்முதலி நினைவுப் பேருரையில் தெரிவித்தார்.

👤 Sivasankaran24 Nov 2022 12:45 PM GMT
பிச்சைக்கார தேசத்தை மீண்டும் உருவாக்க நான் நிச்சயமாக விரும்பவில்லை: ஜனாதிபதி
Share Post

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

" நான் நிச்சயமாக பிச்சைக்கார தேசத்தை மீண்டும் உருவாக்க விரும்பவில்லை. நாம் தனித்து நிற்க வேண்டும்" என லலித் அத்துலத்முதலி நினைவுப் பேருரையில் தெரிவித்தார்.

86 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று ( 23) இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.