சிறிலங்காவில் அமெரிக்கா-இந்தியா ராணுவ தளமா?: வாசுதேவ கேள்வி
சிறிலங்காவில் இந்தியா-அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்றார்.
👤 Sivasankaran1 Feb 2023 3:00 PM GMT

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலின் சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளமையினால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறிலங்காவில் இந்தியா-அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்றார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire