Home » சட்டம் & அரசியல் » சென்னை அய்பிஎல் போட்டிகள் ரத்து வேறு இடத்திற்கு மாற்றம்?.

சென்னை அய்பிஎல் போட்டிகள் ரத்து வேறு இடத்திற்கு மாற்றம்?.

சென்னையில் நடந்து முடிந்த அய்பிஎல் கிரிக்கெட் போட்டியின் போது காவிரி விவகாரம் தொடர்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது,

👤 Saravana Rajendran11 April 2018 10:22 AM GMT
சென்னை அய்பிஎல் போட்டிகள் ரத்து வேறு இடத்திற்கு மாற்றம்?.
Share Post

சென்னை நகரில் இனி நடக்கப்போகும் கிரிக்கேட் ஆட்டங்கள் தொடர்பாக பாதுக்காப்பு விவகாரம் குறித்து டில்லி இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் அய்பிஎல் தலைவரும் பாஜக தலைவருமான ராஜீவ் சுக்லா பிசிசிஅய் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அடுத்த கிரிக்கெட் பந்தயங்கள் கொச்சியில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளிவருகிறது, இது குறித்து ஆலோசனை நடத்திவருவதாக ராஜீவ் சுக்லா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.