Home » சட்டம் & அரசியல் » பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

👤 Sivasankaran24 Nov 2021 3:13 PM GMT
பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி
Share Post

பர்கினோ பசோவின் சமண்டென்ஹா மாகாணத்தில் ராணுவ முகாம் அருகே நேற்று பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.