Home » சட்டம் & அரசியல் » வர்த்தமானி 2 நாட்களில் வெளிவரும்!

வர்த்தமானி 2 நாட்களில் வெளிவரும்!

ஊடக பிரதானிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.

👤 Sivasankaran17 July 2020 2:33 PM GMT
வர்த்தமானி 2 நாட்களில் வெளிவரும்!
Share Post

தேர்தலுக்கன சுகாதார வழிகாட்டல்கள் இன்னும் இரண்டு நாள்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இரண்டு நாள்களில் வெளியிடப்படும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக பிரதானிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.