Home » சட்டம் & அரசியல் » மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படும்

மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படும்

ஆகஸ்ட் 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் ராணுவ தலைவர் உறுதி அளித்துள்ளார்.

👤 Sivasankaran2 Aug 2021 3:23 PM GMT
மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படும்
Share Post

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராணுவ ஆட்சியின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் ராணுவ தலைவர் உறுதி அளித்துள்ளார்.