Home » சட்டம் & அரசியல் » காணொலி மாநாட்டில் ஜி - 20 நாடுகள் பங்கேற்பு

காணொலி மாநாட்டில் ஜி - 20 நாடுகள் பங்கேற்பு

ஜி - 20 நாடுகளின் மாநாடு ஆண்டு தோறும் நடக்கும்.

👤 Sivasankaran29 Sep 2020 8:22 AM GMT
காணொலி மாநாட்டில் ஜி - 20 நாடுகள் பங்கேற்பு
Share Post

'ஜி - 20' நாடுகளின் மாநாடு, முதல் முறையாக, 'காணொலி மாநாடு' வாயிலாக நவம்பர், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

ஜி - 20 நாடுகளின் மாநாடு ஆண்டு தோறும் நடக்கும்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு நடுவே, 'ஜி - 20' நாடுகளின் மாநாடு நவம்பர், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முதன் முறையாக, 'காணொலி மாநாடு' வாயிலாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில், 21ம் நுாற்றாண்டின் வாய்ப்புகளை அனைவரும் உணர்தல் என்ற அம்சம், அடிப்படை கொள்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.