Home » சட்டம் & அரசியல் » நைஜீரியாவில் சிறையைத் தகர்த்து 240 கைதிகளை தப்ப வைத்த பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் சிறையைத் தகர்த்து 240 கைதிகளை தப்ப வைத்த பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகள் அங்கிருந்த 240 கைதிகளை தப்ப வைத்துள்ளனர்.

👤 Sivasankaran15 Sep 2021 5:00 PM GMT
நைஜீரியாவில் சிறையைத் தகர்த்து 240 கைதிகளை தப்ப வைத்த பயங்கரவாதிகள்
Share Post

நைஜீரியாவில் வெடிகுண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 240 கைதிகளை தப்ப வைத்துள்ளனர்.

சிறையைத் தகர்த்து கைதிகளை தப்பவைத்த இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.