Home » சட்டம் & அரசியல் » ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 600 பேர் கைது

ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 600 பேர் கைது

காவல்துறையினர் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

👤 Sivasankaran3 Aug 2021 6:54 AM GMT
ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய  600 பேர் கைது
Share Post

ஜெர்மனியில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக்களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைந்து போகும்படி காவல்துறையினர் கூறினர். இதனால் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.