Home » சட்டம் & அரசியல் » வாக்கு எண்ணும் பணி வியாழன் காலை 7 அல்லது 8 மணி ஆரம்பம்!

வாக்கு எண்ணும் பணி வியாழன் காலை 7 அல்லது 8 மணி ஆரம்பம்!

வாக்களிக்கும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 வீதமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

👤 Sivasankaran3 Aug 2020 3:59 PM GMT
வாக்கு எண்ணும் பணி வியாழன் காலை 7 அல்லது 8 மணி ஆரம்பம்!
Share Post

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6ம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6ம் திகதி 7 மணி அல்லது 8 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்காளர்களின் வாக்களிக்கும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 வீதமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.