Home » முதன்மைச் செய்திகள் » நாட்டுக்கு பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது - அஜித் பெரேரா

நாட்டுக்கு பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது - அஜித் பெரேரா

தகவல் தொழில்நுட்ப விடயத்துடன் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்கள் வழியாக சுமார் ஒரு பில்லியன் டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.

👤 Sivasankaran5 Jan 2019 2:16 PM GMT
நாட்டுக்கு பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது - அஜித் பெரேரா
Share Post

தகவல் தொழில்நுட்ப விடயத்துடன் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்கள் வழியாக சுமார் ஒரு பில்லியன் டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப விடயத்தின் ஊடாக நாட்டையும் மக்களையும் பலப்படுத்த முடியும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.