Home » முதன்மைச் செய்திகள் » வன்கூவரில் கஞ்சா விற்பனை செய்ய மூன்று இடங்களுக்கு அனுமதி

வன்கூவரில் கஞ்சா விற்பனை செய்ய மூன்று இடங்களுக்கு அனுமதி

கனடா - வன்கூவரில் கஞ்சா விற்பனை செய்வதற்கு மூன்று இடங்களுக்கு வணிக உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன....

👤 Sivasankaran5 Jan 2019 3:35 PM GMT
வன்கூவரில் கஞ்சா விற்பனை செய்ய மூன்று இடங்களுக்கு அனுமதி
Share Post

கனடா - வன்கூவரில் கஞ்சா விற்பனை செய்வதற்கு மூன்று இடங்களுக்கு வணிக உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிட்ஸிலானோவில் உள்ள எவர் கீரின் கஞ்சா மற்றும் பிரெஸர் மற்றும் ரொப்சன் வீதிகளில் உள்ள இரண்டு சிட்டி கஞ்சா கடைகளுக்கு இந்த வணிக உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத கடைகளில் குறித்த அளவிலான கஞ்சா மட்டுமே வாங்க முடியும் எனவும், மொத்தமாக வாங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொப்சன் வீதியில் உள்ள கடை தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அந்த கடை வரும் புதன் கிழமையிலிருந்து திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரெஸர் வீதியில் உள்ள கடை மிக விரைவில் திறக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.