மொன்றியல் சாலைகளில் உள்ள பனிகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்
கனடாவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மொன்றியல் மாகாணத்தை மூடியுள்ள பனியை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
👤 Sivasankaran4 Jan 2019 8:21 AM GMT

கனடாவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மொன்றியல் மாகாணத்தை மூடியுள்ள பனியை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று (வெள்ளிக்கிழமை) பனிகள் அதிக அளவில் உள்ளன. இன்று காலைமொன்றியல் சாலைகளில் உள்ள பனிகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம் பனிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பணியில் ஈடுபடுவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அவர்களின் சமிக்ஞைகளை மதித்து செயற்படுமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் தினங்களில் மொன்றியலில் தொடர்ந்து பனிப்புயல் வீசும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire