Home » முதன்மைச் செய்திகள் » ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்படுவார் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran4 Jan 2019 8:54 AM GMT
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க
Share Post

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்படுவார் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொதுமக்களின் ஆணைக்கு அமைய தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 14 மாதங்களுக்குள் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.