கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ்
கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
👤 Sivasankaran4 Jan 2019 12:26 PM GMT

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire