Home » முதன்மைச் செய்திகள் » மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

👤 Sivasankaran5 Jan 2019 2:07 PM GMT
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்
Share Post

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த 4 பேரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.61 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.