இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
வாசகர்கள், நண்பர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை...
👤 Sivasankaran15 Jan 2019 5:02 PM GMT

வாசகர்கள், நண்பர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை tamil.voiceforjustice.ca இணையதள குழுவினர் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
உழவனுக்கு ஒரு திருநாளாம்
உலகம் போற்றும் நன்னாளாம்
சூரியனை வணங்கிவிட்டு
தித்திக்கும் கரும்பு வாங்கி
தெவிட்ட தின்னும் திருநாளாம்
உலகத்திற்கே உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி கூறுவோம்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire