உலகம் முழுவதும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வேலன்டைன் நாள் ( காதலர் தினம் ) உலகம் முழுவதிலுமுள்ள அன்பை பரிமாறும் விதமாக பலராலும் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது.
👤 Saravana Rajendran14 Feb 2018 3:01 PM GMT

இந்த நாளில் காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பித்தார்கள். காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
அமெரிக்க, ஜப்பான், தென் கொரியா, மற்றும் பல்வேறு அய்ரோப்பிய நாடுகளில் காதலர்கள் தங்களுக்குள் வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொண்டார்கள்
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire