டவோஸ் நகரில் மோடியுடன் வைர வியாபாரி?? நீரவ் மோடி
ஏழைகள் ஏழைகளாவே இருக்கிறார்கள் பணக்காரர்கள் மோடிபோன்றவர்களின் அருளாசியால் மேலும் மேலும் பணக்காரர்களாகிக்கொண்டே செல்கின்றனர்a
👤 Saravana Rajendran16 Feb 2018 12:03 AM GMT

டிசம்பர் 30-ஆம் தேதி இவரது நிறுவனத்தை சோதனையிடவேண்டும் என்ற ரகசிய உத்தரவை சிபிஅய் பிறப்பிக்கிறது, 1-ஆம் தேதி அதிகாலை சுவிசர்லாந்திற்கு பறக்கிறார். ஜனவரி 26ஆம் தேதி டாவோஸில் மோடியுடன் போஸ் கொடுக்கிறார்.
இந்த வரிசையில் அவ்வளவு எளிதாக நின்றுவிட முடியாது. மோடியுடன் சென்ற அனைத்து தொழிலதிபர்கள், அதிகாரிகளின் முழு விபரமும் மோடிக்கும் வெளியுறவுத்துறைக்கும் தெரிவித்த பின்னரே மோடியுடன் புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்கள்.
நீரவ் மோடிக்கு அருகில் இருப்பவர் இந்தியாவின் மிகபெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜினீஸ் குமார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire