மகளிர் உரிமை நாள் இன்று
நம்மை உயிராக்கி, ஆளாக்கி, மனிதனாக மாற்றியவர்களின் அன்னை, சகோதரி, அத்தை போன்ற பெண் உறவுகளின் பங்கும் ஆசிரியை போன்ற சமூக இணைப்பின் இருக்கும் பெண்களின் பங்கும் மிகவும் உன்னதமானது, இன்று அவர்களுக்கான உரிமை நாள் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்கான மரியாதையைச் செலுத்துவோம், உலக மகளிர் உரிமை நாள் வாழ்த்துக்கள்
👤 Saravana Rajendran8 March 2018 1:26 AM GMT

நீதியின் குரல் எளியவர்கள் அனைவருக்குமான குரலாய் இருக்கும், பெண்களின் நீதிக்கான குரலாய் இருக்கும் அனைவரும் மகளிர் உரிமை நாள் வாழ்த்துக்கள்,
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire