
தற்போது எங்கும் பரவி வரும் நோய்களான அம்மை நோய், டெங்கு காய்ச்சல் போன்ற பலவகையான வைரஸ் காய்ச்சல் பொதுமக்களை மிகவும் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகின்றது. இம்மாதிரி சமயங்களில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.
இயற்கை வைத்தியமாக, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடி செய்து ஒரு சுத்தமான துணியில் முடிச்சு போட்டு, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை முகர்ந்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்கள் அழிந்துப் போகும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire