வெங்காய டீயின் அற்புத பலன்கள்
வெங்காய டீ குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெற்றிடலாம்.
👤 Sivasankaran3 Jun 2020 3:48 PM GMT

* வெங்காய டீ சளி தொல்லையில் இருந்து மீள உதவக்கூடியது. குளிர் காலத்தில் ஏற்படக்கூடிய சளி தொல்லையில் இருந்து விடுபட இந்த வெங்காய டீயை குடிக்கலாம்.
* வெங்காயத்தில் உள்ள ஃப்ளேவோனோய்டு என்றழைக்கப்படும் க்யூயர்செடின், உடலில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிடும்.
* இந்த வெங்காய டீ நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
* அதுமட்டுமல்லாது, இந்த டீ குடிப்பதனால், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவை அருகில் கூட வராது. அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
* தினமும் ஒரு கப் வெங்காய டீ குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெற்றிடலாம்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire