சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்!
உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே உதவுகிறது.
👤 Sivasankaran19 Jun 2020 2:30 PM GMT

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்க்கையில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தை குறைக்க உதவும்.இதையும் தாண்டி நம் சருமத்துக்கு அதிக பலன்களை கொடுக்கும்.
வைட்டமின் சி இருப்பதால் விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது உங்கள் தோல் பளபளப்பாக இயற்கையாகவே உதவுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire