உடல் சூடு சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் சூரணம்
மூல நோய்களை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும்.
👤 Sivasankaran30 Sep 2020 7:30 AM GMT

உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் துத்திக் கீரை சீரகச் சூரணத்தைத் தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
இந்த சூரணம் மூல நோய்களை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். மேலும் உடல் சூடு சார்ந்த குறைபாடுகள் அனைத்தையும் நீக்க உதவும் மருந்தாகவும் உணவாகவும் இருக்கும். மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் தலா 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்ட பின்பு குடித்து வரவும்.
மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire