உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பானம்!
பெரிஸ்டால்சிஸ் உணவில் உள்ள கழிவுகள் கீழ்நோக்கி செல்ல உதவுகின்றன.
👤 Sivasankaran31 Dec 2020 6:22 AM GMT

எடை இழப்பிற்கு உதவுவதற்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவதற்கும் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வது பயனளிக்கும்.
வெறும் வயிற்றில் உணவை உட்கொள்வதில் முதல் செயல்முறையை இப்போது பார்ப்போம். 200 மிலி வெது வெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிய வேண்டும் அல்லது எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும்.
இதில் உள்ள பெரிஸ்டால்சிஸ் உணவில் உள்ள கழிவுகள் கீழ்நோக்கி செல்ல உதவுகின்றன.
ஒருவேளை நீங்கள் மெலிந்த உடல் அல்லது நடுத்தர உடலை கொண்டவர் என்றால் எலுமிச்சைக்கு பதில் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி நெய்யை பயன்படுத்தலாம்.
இது செரிமான பாதையை மேம்படுத்துவதற்கும் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire