Home » மருத்துவம் & சுகாதாரம் » உடல் எடையை குறைக்க வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர்

உடல் எடையை குறைக்க வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர்

தேவைப்பட்டால், இதில் சில புதினா இலைகளையும் சேர்க்கலாம்.

👤 Sivasankaran10 Sep 2021 12:42 PM GMT
உடல் எடையை குறைக்க வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர்
Share Post

உடல் எடையை குறைக்க வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் உதவுகின்றது.

ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். சிறு துண்டு வெல்லம் எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் வெது வெதுப்பான தண்ணீரில் கலக்குங்கள்.

இதன் சுவையை அனுபவித்துப் பருகுங்கள். உடல் எடை நீங்கள் நினைத்தது போல் குறைந்துவிடும்.

தேவைப்பட்டால், இதில் சில புதினா இலைகளையும் சேர்க்கலாம்.

இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பருகும்போது அதன் ஆற்றல் இன்னும் வேகமாக இருக்கும். உடல் எடையை சீக்கிரமாகவும் குறைத்துவிடலாம்.