Home » மருத்துவம் & சுகாதாரம் » உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நகப்பூச்சு

உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நகப்பூச்சு

தன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.

👤 Sivasankaran20 Sep 2021 1:55 PM GMT
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நகப்பூச்சு
Share Post

நகப்பூச்சு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.

கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.