உடல் பருமன் பிரச்சினைக்கு கருஞ்சீரகம் !
அதற்கு கருஞ்சீரகம் அதிக அளவில உதவுகிறது.
👤 Sivasankaran4 Oct 2021 3:26 PM GMT

நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான்.
அதற்கு கருஞ்சீரகம் அதிக அளவில உதவுகிறது.
கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் அகட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire