Home » மருத்துவம் & சுகாதாரம் » புற்றுநோய்களுக்கு எதிராகச் செயலாற்றும் செர்ரி பழம்

புற்றுநோய்களுக்கு எதிராகச் செயலாற்றும் செர்ரி பழம்

இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை.

👤 Sivasankaran14 Nov 2021 12:42 PM GMT
புற்றுநோய்களுக்கு எதிராகச் செயலாற்றும் செர்ரி பழம்
Share Post

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். இரண்டு சுவைகளுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சாந்தின், பீட்டாகரோட்டின் போன்ற ஆரோக்கியம் வழங்கும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளன.

இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை. வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியவை.