Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » செவ்வாய்க் கோளின் படத்தை அனுப்பிய ஹோப் விண்கலம்

செவ்வாய்க் கோளின் படத்தை அனுப்பிய 'ஹோப்' விண்கலம்

‘ஹோப்’ விண்கலம் ஜப்பான் நாட்டில் இருந்து கடந்த ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது.

👤 Sivasankaran15 Feb 2021 7:23 AM GMT
செவ்வாய்க் கோளின் படத்தை அனுப்பிய ஹோப் விண்கலம்
Share Post

முதன்முறையாகச் செவ்வாய்க் கோளின் படத்தை ஹோப்' விண்கலம் அனுப்பியுள்ளது.

அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட 'ஹோப்' விண்கலம் ஜப்பான் நாட்டில் இருந்து கடந்த ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது.

நேற்று 'ஹோப்' விண்கலம் தனது முதல் புகைப்படத்தை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த படமானது செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப்பாதையில் சரியாக 24 ஆயிரத்து 700 கி.மீ தொலைவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.