Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » பெர்சவரன்ஸ் உலாவி செவ்வாயின் படங்களை அனுப்பியுள்ளது

பெர்சவரன்ஸ் உலாவி செவ்வாயின் படங்களை அனுப்பியுள்ளது

இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

👤 Sivasankaran20 Feb 2021 12:48 PM GMT
பெர்சவரன்ஸ் உலாவி செவ்வாயின் படங்களை அனுப்பியுள்ளது
Share Post

நாசா 'பெர்சவரன்ஸ்' என்ற உலாவி (ரோவர்) விண்கலத்தைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் உலாவி விண்கலம் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது புகைப்படக் கருவியில் படம் பிடித்து அனுப்பியது.

பெர்சவரன்ஸ் உலாவி செவ்வாயில் தரையிறங்கிய சில மணி நேரங்களில் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கோளின் இரு படங்களை அனுப்பியுள்ளது. இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.