Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » இந்தியாவில் உங்கள் நலவிரும்பியின் முகவரிகளைக் கண்டுபிடிக்க எளிமையான வசதி

இந்தியாவில் உங்கள் நலவிரும்பியின் முகவரிகளைக் கண்டுபிடிக்க எளிமையான வசதி

உங்கள் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலம் மிக பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க இயலும்.

👤 Saravana Rajendran14 Feb 2018 4:04 PM GMT
Share Post

நாம் செய்யவேண்டியது என்ன
முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் உள்ள பிரவுசரில் http://elections.tn.gov.in/voterservices.aspx-என்ற இந்த இணையதள முகவரியை டைப் செய்யுங்கள்
அங்குள்ள சர்ச் பகுதியில் search voter list-என்பதை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
search voter list- பகுதியில் Enter your Epic no- என இருக்கும், அவற்றில் உங்களுக்கு தெரிந்தவரின் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட வேண்டும்.
அப்படி உங்களுக்கு வேண்டியவரின் அடையாள அட்டை எண் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்றால் DONT KNOW EPIC-ஐ கிளிக் செய்யுங்கள். அதன்பின்பு DONT KNOW EPIC-பகுதியில் பெயர், மற்றும் சில விவரங்களை கொடுக்க வேண்டும். அடுத்து உங்களுடைய முகவரியை எளிமையாக பார்க்க முடியும்.
சிக்கல் ஆனால் தற்போது தேவையற்ற விளம்பரப் பிரியர்கள் தான் அதிகம் இந்த வசதியை பயன்படுத்தில் அதில் உள்ள மொபைல் எண்களுக்கு தங்களின் வியாபார விளம்பரத்தை தேவையின்றி அனுப்பிவருகிறார்கள்