Home » விளையாட்டு » இலங்கைத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

இலங்கைத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

புதிய கேப்டனை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது.

👤 Sivasankaran11 Jun 2021 12:19 PM GMT
இலங்கைத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்
Share Post

இந்திய அணி சிறிலங்கா சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இல்லாததால் புதிய கேப்டனை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது.

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.