Home » விளையாட்டு » இலங்கையை தோற்கடித்து இந்தியா ஒருநாள் தொடரை வென்றது

இலங்கையை தோற்கடித்து இந்தியா ஒருநாள் தொடரை வென்றது

277 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

👤 Sivasankaran21 July 2021 6:28 AM GMT
இலங்கையை தோற்கடித்து இந்தியா ஒருநாள் தொடரை வென்றது
Share Post

இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது.

இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.